இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க செய்ய வேண்டியவை!

உயர் இரத்த அழுத்தம் என்பது மிகவும் கவனமாக கையாளப்பட வேண்டிய ஒன்றாகும்.இரத்த அழுத்தம் அதிகரித்தால் பலவித ஆபத்துகள் ஏற்பட்டு உயிருக்கு கூட ஆபத்து ஏற்பட்டுவிடும். இரத்த அழுத்தத்தில் ஏற்ற இறக்கங்கள் எதுவுமின்றி ஒரே சீராக இரத்த அழுத்தத்தை வைத்திருக்க வேண்டியது அவசியம். சாதாரண இரத்த அழுத்தம் 120/80 மிமீ ஹெச்ஜி அல்லது அதற்கும் குறைவாக உள்ளது, 120 முதல் 129 மிமீ ஹெச்ஜி வரையிலும், 80 மிமீ ஹெச்ஜிக்கு மேல் இல்லாமல் கீழே இருக்கும் போதும் இரத்த … Continue reading இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க செய்ய வேண்டியவை!